ஆட்சித்தமிழுக்கு வாருங்கள் அரசு பணியாளராய் மாறுங்கள்
இதர தேர்வுகள்
இதர தேர்வுகள்
We are currently updating our website.
Details will be added soon.
Stay Tuned.
ஆட்சித்தமிழின் சிறப்பு
நவீன கற்பித்தல் – சமச்சீர் பாடத்திட்டம் - முழுமையான பயிற்சித் தொகுப்புகள்
சிறந்த பல்துறை நெறியாளர்கள் – எளிய மொழிநடையில் கற்பித்தல் – மொழியறிவு மேம்பாடு – விளக்கவுரையுடன் கூடிய தெளிவான பயிற்று முறை
தினசரித் துரிதத் தேர்வுகள் – தேர்வில் நேர நிர்வாகம் – எளிமையாக வினாக்களைக் கையாளும் யுக்திகள் - பொதுத் தமிழில் நூற்றுக்கு நூறு பெற சிறப்புப் பயிற்சி
நெறிப்படுத்துதல் – கலந்துரையாடல் - கருத்தரங்குகள் – நேர்முகத் தேர்விற்காகத் தயார்படுத்துதல் - ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிக் கவனம் – தேவைப்படும் தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் கவனம்
நவீன கற்பித்தல் – சமச்சீர் பாடத்திட்டம் - முழுமையான பயிற்சித் தொகுப்புகள்
கற்பித்தல் முறையில் புதிய யுக்திகளுடன் நவீன தொழில்நுட்பத்தையும் கைகோர்த்து எளிய வாழ்வியல் மொழிநடையில் ஒவ்வொரு மாணவர்களின் தேவையையும் உணர்ந்து பயிற்சியளிப்பது.
உரிய இடைவெளிகளில் படித்தவற்றை நினைவூட்டல் செய்யும் வகையில் சமச்சீர் பாடத் திட்டத்தின் படி பாடத்தொகுப்புகளை கட்டமைத்திருப்பது.
பின்தங்கிய மாணவர்களையும் மற்றும் தாய்மொழிவழி கல்வி கற்ற அரசுப்பள்ளி மாணவர்களையும் கருத்திற் கொண்டு பல்வேறு துறை சார்ந்த நெறியாளர்களின் ஆலோசனைப்படி பயிற்சித் தொகுப்புகளையும் வகுப்பறைப் பாட செயல் திட்டங்களையும் வடிவமைத்திருப்பது.
ஒவ்வொரு மாணவர்களின் விருப்பப் பாடத்திலும் அவர்களுக்கே உரிய தனித்துவ சிந்தனைத் திறன் அடிப்படையில் மேம்பாடடையச் செய்வது
வினாக்களை எளிதாகக் கையாளும் வகையில் பன்முகத் தன்மையுடன் கற்றலின் வழியும் கூட்டுக் கலந்தாய்யு முறையிலும் தனித் தன்மையை உருவாக்குவது.
போட்டித் தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையில் மாணவர்களின் செயல்த்திறனை முழுமையாக மேம்படுத்துவது.
கோவிட் 9 போன்ற எதிர்பாராத எந்தச் சூழ்நிலையிலும் மாணவர்களின் கற்றல் திறன் தடைபடாத வகையில் தொழில்நுட்ப உதவிகளுடன் கற்றலை வழிநடத்துவது.
தமிழ் வழியில் கற்ற மாணவர்களை அதிக அளவில் நாட்டின் தலைசிறந்த ஆட்சிப்பணியாளர்களாக உருவாக்குவது.
Excellent Coaching! Always there to clear my doubts
- Priya
Study materials are excellent!
- Ashwin
ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, 142,ஜி.எஸ்.டி ரோடு, வெற்றி தியேட்டர் எதிரில், குரோம்பேட்டை, சென்னை – 600 044. (சரவணா ஸ்டோர்ஸ் அருகில்)
ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி , நன்மயம் (3வது தளம்), 19, அழகேசன் ரோடு, வேதாச்சலம் நகர், (செயின்ட்ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி எதிரில்), செங்கல்பட்டு – 603001
Aatchitamizh IAS Academy